ராமநாதபுரமும், மத்திய மந்திரி சிதம்பரத்தின் சிவகங்கை தொகுதியும் அருகில் இருக்கும் ஊர்கள்தான். எவ்வளவு பெரிய வித்தியாசம் பாருங்கள்.
====
மத்திய மந்திரி சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
செப்டம்பர் 26,2012 தினமலர்
திருப்போரூர்: மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்திருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் மீட்கப்பட்டது.
=======

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே போகளூரில் அங்கன்வாடி மையத்தின் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. (தினமலர் 28 செப்டம்பர் 2012)