தந்தை என்றால் என்ன?

வந்துட்டேன் அப்பா: திருச்சி காட்டூரைச் சேர்ந்த அசோக்குமார்- ராஜேஸ்வரி தம்பதியரின் திருடு போன 10 மாத குழந்தை சர்வேஸ்வரனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன குழந்தை சர்வேஸ்வரன் கிடைத்த மகிழ்ச்சியில் அசோக்குமார்- ராஜேஸ்வரி தம்பதியர். தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் கொஞ்சி விளையாடிய குழந்தை சர்வேஸ்வரன்.

=======

தற்போதைய நாட்டு நிலவரப்படி பல குழந்தைகளுக்கு தந்தை என்றால் என்ன என்றுகூட தெரியாமல் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் ஏராளமாகக் குவிந்துகொண்டிருக்கும் பொய் வரதட்சணை வழக்குகள்.

மருமகள்கள் கொடுக்கும் பொய்யான வரதட்சணை புகார்களை எந்தவித விசாரணையுமின்றி காவல்துறை மனிதாபிமானம் இல்லாமல் வழக்காக பதிவுசெய்து பல குடும்பங்களை சிதைத்துவிட்டார்கள். இதற்கு நீதிமன்றத்தின் ஆதரவு மிகவும் நன்றாகவே இருக்கிறது. இதுபோன்ற சூழலில் பல குழந்தைகள் தந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு தந்தையற்ற குழந்தைகளாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படப்போகும் சமூக விளைவுகளை இன்னும் சில ஆண்டுகளில் நாடு சந்திக்கத்தான் போகிறது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த இணைய தளத்தில் சென்று பாருங்கள்: http://www.crisp-india.org/

பொய் வரதட்சணை வழக்கு என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இங்கே சென்று பாருங்கள்
பெண்கள் நாட்டின் கண்கள்!!




2 comments:

Subramanian said...

அட்சயா அவர்கள் எனக்கு வழங்கிய விருதை, நான் தங்களுக்கும் வழங்க விரும்புகிறேன். தங்களது பதிவுகளை பெருமைப்படுத்தும் சிறு வாய்ப்பாக இதை கருதுகிறேன். ஆகவே தாங்கள் தயவு செய்து கீழுள்ள இணைப்பின் மூலம் வருகைதந்து விருதினை ஏற்றுக்கொள்ள, தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி!http://vstamilan.blogspot.com/2012/03/blog-post.html

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு